குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது.
நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி!
அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்குக் கூட இப்போது கொலை மிரட்டல்கள் விடுக்க ஆரம்பித்துள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
மித்தெனிய ஐஸ் போதைப்பொருள் விவகாரம் – சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – பொலிஸார்.
செம்மணி அகழ்வுப் பணி நிறைவு: 239 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு.
எல்ல விபத்து: இயந்திரக் கோளாறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
போதைப்பொருள் சர்ச்சையோடு தொடர்பானசம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்.
சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி.
40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்.
வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐ.நா. வடிவமைக்கும் விசேட செயற்திட்டம்!