150வது வருட ஆடிவேல் வெள்ளிரத பவனியில் எழுந்தருளிய முருகப்பெருமான் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் அமர்ந்திருந்து அருள் கொடுக்கும்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வருகைதந்து வழிபடும்போது ஆலய தர்மகர்த்தா ராஜேந்திரசெட்டியார் பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பதையும் குருமார்கள் ஆசி வழங்கினர்.