இலங்கை அரசை அந்நிய ஆட்சிக்கு அடிபணியச் செய்யும் ஆட்சியாளரின் திட்டத்தை முறியடிக்க தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மகா நாயக்கர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இக் கடிதம் இன்று மகா நாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.