Tuesday, September 9, 2025
Your AD Here

கட்டுப்பனத்தை செலுத்திய விஜயதாச ராஜபக்ஷ

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்