Sunday, February 8, 2026
Your AD Here

சர்வமத தலைவர்களினால் முன்னாள் நீதி அமைச்சர் கௌரவிப்பு

சர்வமத தலைவர்களினால் முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சே பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தனது முதலாவது பிரச்சார கூட்டத்தை கொழும்பில் உள்ள சட்டமன்ற நிலையத்தில் ஏற்பாடு நேற்றயதினம் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போதே சர்வமத தலைவர்களான சர்வ மத தலைவர்களான டாக்டர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா,கலஹமே தம்மரன்சி தேரர், மௌலவி முசாமில்,அருட்தந்தை சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Akaran news
Akaran news
Akaran news
Akaran news
Akaran news

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்