Sunday, February 8, 2026
Your AD Here

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு 41 முன்னணி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக குறித்த தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

மேலும் இச் சட்டம் நாட்டின் பிரஜைகளினது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு சட்டம் எனவும், நிகழ்நிலை சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்