Tuesday, April 7, 2026
Your AD Here

நிலையான வைப்புக்கான வட்டி விகிதம் அதிகரிக்க அனுமதி

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிலையான வைப்புகள் மீதான வருடாந்த வட்டி விகிதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைவாக அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் வைப்புத்தொகைக்கு முதல் 2 வருட காலப்பகுதிக்கு 10 சதவீதம் வரை வட்டிவீதத்தை வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்