Monday, April 6, 2026
Your AD Here

செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது .

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று இரவு சப்பரத் திருவிழா நடைபெற்றது, இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது .

தேர், தீர்த்தத் திருவிழாக்களையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார, குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்