Sunday, February 8, 2026
Your AD Here

தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமக்கு ஆதரவளித்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் தனது எக்ஸ் தலை பக்கத்தில்

“உங்கள் ஆதரவுக்கு நன்றி அனைவருக்கும் வெற்றி தரும், இனவாதங்கள் இல்லாத பாகுபாடுகள் இல்லாத மற்றும் ஐக்கியம், பலம், பகிரப்பட்ட நோக்கங்கள் உடனான எதிர்காலத்தை உருவாக்குவோம் ”

என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்