கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இராஜதந்திர உரையாடல்களுக்கு உறுதியளிப்பதுடன், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.