Sunday, March 1, 2026
Your AD Here

81 வயதிலும் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய தாத்தா..!

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) 81 வயதான முதியவரொருவர் உற்சாகத்துடன் கணித பாட பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் மூலம் கல்விக்கு வயது ஓர் தடையில்லையென அவர் நிரூபித்துள்ளார்.

களுத்துறை மாவட்டம் கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவராவார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்