அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியன வாக்கெடுப்பின்றி இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விரு சட்டமூலங்களும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலங்களும் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.