Thursday, January 15, 2026
Your AD Here

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது 07 மார்க்கெட் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்‌கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்குபற்றதளோடு
நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இன்று 07.01.2026 இடம்பெற்றது,

இவ் பரிசோதனையில் நுளம்பு பெருக்கத்துக்கு சாதுவான‌ இடங்கள் உடன் சீர் செய்யப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட இடங்கள் உடன் அழிக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்ய சிவப்பு அறிவித்தல் மூலம் இரண்டு நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

சீர் செய்ய தவரும் பட்சத்தில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்