கொழும்பு சந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனம் என்ற பெருமையை மகாராஜா பூட்ஸ் லிமிடெட் பெற்றுள்ளது.
இதேவேளை கொழும்புசந்தையில் பட்டியலிடப்பட்ட வடக்கை சேர்ந்த பெண் தலைமைதாங்கும் முதலாவது நிறுவனமான மகாராஜா புட்ஸிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
