Sunday, February 8, 2026
Your AD Here

போலி இணையதளம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரகால பதிலளிப்புக் குழு  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்