முன்னாள் நீதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்ததன் பின்னர் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
இதற்கமைய பம்பலப்பிட்டியில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் இந்துமத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார் .


