Sunday, February 8, 2026
Your AD Here

கொழும்பு கடற்கரை பகுதியில் சடலம் மீட்ப்பு

கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்