யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் இன்று (31) யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது .