ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கொழும்பு காலிமுகத்திடலின் ஐ சி ரி கோட்டலில் இன்று காலை சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்றது .

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ‘நாமல் தெக்ம’ (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

