கல்வியை சரியான முறையில் புகட்டப்பட வேண்டும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் எமது பிரதேச சபையால் முடிந்தவரை முன்னெடுக்கப்படும்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் உயர்த மாணவர்களுக்கான வகுப்பு கட்டணம் 80 ரூபாய் , தரம் 06 – 11 வரையான மாணவர்களுக்கான கட்டணம் 50 ரூபாய்
மண் முனை தென்னருவில் பற்றி உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் எமது பிரதேச சபையினால் இலவசமாக கல்வியை வழங்க ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படுவர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கல்விக்காக அமுலாகும் அதிரடி கட்டுப்பாடுகள்
ஏழை மாணவர்களுக்கான வசதிகள் இன்னும் சுலபமாக பட வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்படும்.
இன்றைய தினம் நடைபெற்ற தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.