கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
கல்முனை பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் .
பெரியநீலாவணை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .