Monday, February 9, 2026
Your AD Here

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார் .

இதன்போது ஜயசங்கர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், வெளிவிவகார அமைச்சர் .விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்