Sunday, April 19, 2026
Your AD Here

புறக்கோட்டை பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்..

88, N.H.M அப்துல் காதர் மாவத்தை, கொழும்பு 11 இல் அமைந்துள்ள Robert Agency க்கு அருகில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

அதிகாலை 03.45 மணி அளவில் குறித்த நபர் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த நபர் இறந்ததை உறுதி செய்துள்ளனர். அவர் இராணுவத் தொண்டர் படையில் பணியாற்றியவர் என்பது முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.

அதற்கமைய கொலை செய்யப்ப்ட நபர் ரத்நாயக்க முதியன்சலாகே கசுன் எரந்த மகேஷ் ரத்நாயக்க என்ற மஹியங்கனை பகுதியில் வசித்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்