Monday, February 9, 2026
Your AD Here

மீண்டும் அதிகரிக்கும் முட்டை விலை..

பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் தற்போதைய நிலவரத்தால் அடுத்த சில நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்