Monday, February 9, 2026
Your AD Here

குற்ற புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக இமேஷா முத்துமால !.

உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியில் சேர்ந்தார்.
பின்னர்,2017 மார்ச் 23 இல்,பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம்பெற்றவர் இவர்.திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜூனில் குற்றப்புலனாய்வுத் துறையின் பிரதிப்பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்