Saturday, April 25, 2026
Your AD Here

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்…

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் .

தலைமை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான பத்து பேர் வேட்புமனுவில் ஒப்பமிட்டனர்.

வேட்புமனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)
குபேந்திரராஜா ஜெகசுதன்( திருக்கோவில் )
கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் )

அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன்( கல்முனை )

பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)
பாக்கியம் மஞ்சுளா( பெரிய நீலாவணை) ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) கனகரத்தினம் ஜனார்த்தனன் ( ஆலையடிவேம்பு )ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.

இன்று பகல் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்