Saturday, April 25, 2026
Your AD Here

தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா!…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்