Tuesday, February 10, 2026
Your AD Here

ஒருகொடவத்தை சுங்கக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்சனிக் கலந்த ரின் மீன்கள்!

சுமார் 2 இலட்சத்து பதினைந்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆர்சனிக் கலந்த ரின் மீன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்வுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒருகொடவத்தை சுங்க களஞ்சிய வளாகத்தில் இந்தக் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரின் மீன் கையிருப்பை இலங்கையில் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படாது மீள ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்