Tuesday, February 10, 2026
Your AD Here

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி !

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி…தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்டது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து 05 இலட்சத்தி
55 ஆயிரத்தி 432 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தொகுதியில் 01 இலட்சத்தி 88 ஆயிரத்தி 222 வாக்காளர்களும், சம்மாந்துறை தொகுதியிலிருந்து 99 ஆயிரத்தி 727 வாக்காளர்களும், கல்முனை தொகுதியிலிருந்து 82 ஆயிரத்தி 830 வாக்காளர்களும், பொத்துவில் தொகுதியிலிருந்து 01 இலட்சத்தி 84 ஆயிரத்தி 653 வாக்காளர்களும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்