Tuesday, February 10, 2026
Your AD Here

காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விஜிதவிடமிருந்து சான்றிதழ்!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை செய்யும் திறமை இருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து பொலிஸாரை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்