Thursday, February 12, 2026
Your AD Here

அடிப்படை வசதிகள் இன்றி வாழும் திகிலிவெட்டை மக்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு…

கிரான் பிரதேச செயலக பிரிவில் திகிலிவெட்டை கிராமத்தில் வசிக்கும் அதி கஸ்ர குடுப்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இணைந்த கரங்கள் அமைப்பினால் சிரேஸ்ர உறுப்பினர் பகிரதன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

குடி நீர், மின்சார வசதி மற்றும் தொழில் வாய்ப்பு அற்று யானைகளின் அச்சுறுத்தலினால் இந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்காக (19)அன்று
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப் பங்களிப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்குவதற்காக,இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான.
திரு.பகீரதன்
திரு.காந்தன்
திரு. கஜன்
திரு.சனா
திரு.நேமிநாதன்,
திரு.வசந், ஜெயக்காந்தன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்