Thursday, February 12, 2026
Your AD Here

தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்