Monday, September 8, 2025
Your AD Here

கருணா அம்மான் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பிரிட்டன் அதிரடித் தடை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.

ஷவேந்திர சில்வா , முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரிய

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மான் ) ஆகியோர் மீது இந்த தடை வீதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்