Monday, September 8, 2025
Your AD Here

தேசபந்துவை நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றிற்கு.

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி விவாதமின்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (02) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்