தமிழில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கு உட்பட்டு குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு புதிதாக கல்வீடு கட்டப்பட்டு அவர்களது பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
சட்டவிரோத ஜீப்: ரோஹித எம்.பியின் மருமகனுக்கு விளக்கமறியல்.
100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் ‘Dream Destination’ திட்டம்.
13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி.
பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவு எதிர்ப்பு பேரணி.
ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று.
1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் – நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன்.
சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு யாழை வந்தடைந்த சோஷலிசம் இளைஞர் சங்கம்.