Sunday, September 7, 2025
Your AD Here

‘ஜோக்கர் 2’ திரைப்படம் ஒக்டோபர் 4இல் உலகம் முழுவதும்

‘ஜோக்கர் 2’ திரைப்படம் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாகம்-1 இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கதாநாயகன் ஜாக்குவன் பீனிக்ஸ்க்கு உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில் ஜோக்கர் பாகம் -2 டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்