Sunday, September 7, 2025
Your AD Here

தவறுதலாக இயங்கிய துப்பாக்கியால் காயமடைந்த சிறுமி

கலேவெல – மக்குலுகஸ்வெவ பகுதியில் துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் 7 வயதான சிறுமி காயமடைந்துள்ளார்.

வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது குறித்த சிறுமிக்கு இவ் அனர்த்தத்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்