நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார்.
இதன்போது [Base 1 Consultancy (Pvt) Ltd] பேஸ் 1 ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் தொழிலதிபர் வீ.சந்திரசேகர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பரிசில்களை பெற்றுக்கொண்டார்.






