Tuesday, September 9, 2025
Your AD Here

எரிபொருள் விலை தொடர்பிலான அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

92 ரக  ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344  ரூபா

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபா

ஓட்டோ டீசல் லீற்றரின் விலை  317

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபா

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்