எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய
ரணில் விக்கிரமசிங்க
சரத் கீர்த்திரத்ன
ஓஷல ஹேரத்
ஏ.எஸ்.பி.லியனகே
சஜித் பிரேமதாச
பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க
ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.