Sunday, February 8, 2026
Your AD Here

லொறி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து காலை இடம்பெற்றுள்ளது. லொறி மற்றும் சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கொகுசு பேரூந்து வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில்  காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்