மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட வைத்தியர் அர்ஜுனா மன்னார் பொசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை காவலாளியை தாக்கியது, வைத்தியர்கள் தாது உத்தியோகத்தர்களை மிரட்டியது ,விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பெயரில் மன்னார் பொஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.