Sunday, February 8, 2026
Your AD Here

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி உத்தியோகபூர்வமாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகள் உள்ளடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அர்ஜூன ரணதுங்க தலைமையிலான மக்கள் குரல் ஆகிய கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்