Monday, February 9, 2026
Your AD Here

பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்-மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல இதனைத் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சரத் பொன்சேகாஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம்செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்