Monday, February 9, 2026
Your AD Here

மதுபானங்களின் விலை குறைக்கப்படுமா ?

மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

அதிவிஷேச வகை மதுபானத்தின் விலையைக் குறைக்குமாறு மதுவரி திணைக்களம் விடுத்த கோரிக்கையை மது உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.அதற்கமைய மதுபானத்தின் விலை தற்போது எவ் வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்