Monday, February 9, 2026
Your AD Here

மொட்டுவின் மட்டு மாவட்ட அமைப்பாளர் சஜித்துடன் இணைந்தார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் என்பவர் நேற்றய தினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பிரதாய பூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்