Sunday, February 8, 2026
Your AD Here

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

பெருந்தோட்ட மக்களை  வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,  பழனி திகாம்பரம் மற்றும் எம்.உதயகுமார உள்ளிட்ட தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்