Sunday, February 8, 2026
Your AD Here

சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு “சிலிண்டர்” சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் அவர் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அவருக்கு “சிலிண்டர்” சின்னம் வழங்கப்பட்டுள்ளது.அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அக்கட்சிகளின் சின்னங்களே வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்