Sunday, February 8, 2026
Your AD Here

இன்று வழங்கப்பட்டுள்ள பல அமைச்சு பதவிகள்

தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதவியேற்றுக் கொண்டுள்ளார் .

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்