2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.